திறந்த நிலை இணையதள சேவைக்கு வரவேற்பு அதிகரிப்பு திறந்த நிலை இணையதள சேவைக்கு வரவேற்பு அதிகரிப்பு ...  ‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூக நல முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்குவதில் முதலிடம் ‘விப்ரோ’ அசிம் பிரேம்ஜி ரூ.52,000 கோடி நன்கொடை:சமூக நல முன்னேற்றத்திற்கு ... ...
முட்டை விலை 370 காசுகளாக நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2019
23:54

நாமக்கல்:தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 370 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.


இதில், 385 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 15 காசுகள் குறைத்து, 370 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை, காசுகளில் நிலவரம்:சென்னை, 375; ஐதராபாத், 335; விஜயவாடா, 360; பர்வாலா, 343; மும்பை, 395; மைசூரு, 370; பெங்களூரு, 375; கோல்கட்டா, 408; டில்லி, 370.முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.


பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கிலோ, 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை, 2 ரூபாய் உயர்த்தி, 73 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா ... மேலும்
business news
புதுடில்லி: தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் ... மேலும்
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை சந்தித்து ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து, பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. தற்போது, 1 கேண்டி பஞ்சு ... மேலும்
business news
ரகுராம் ராஜன் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். முதலாளித்துவம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)