விப்ரோ நிகர லாபம் ரூ.2,494 கோடியாக உயர்வுவிப்ரோ நிகர லாபம் ரூ.2,494 கோடியாக உயர்வு ... ‘ஜெட் ஏர்வேஸ்’சுக்கு விரைவில் நிதியுதவி; இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை ‘ஜெட் ஏர்வேஸ்’சுக்கு விரைவில் நிதியுதவி; இயல்பு நிலைக்கு திரும்ப ... ...
பங்கு வெளியீட்டில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2019
07:10

புது­டில்லி: ‘ஸ்ரீராம் பிராப்­பர்ட்­டீஸ்’ நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­கான அனு­ம­தியை, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிட­மி­ருந்து பெற்­றுள்­ளது.

ரியல் எஸ்­டேட் துறை­யில் செயல்­பட்டு வரும், ஸ்ரீராம் பிராப்­பர்ட்­டீஸ் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டின் மூலம், 1,250 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. கடந்த டிசம்­பர் மாதம், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக அனு­மதி கோரி, செபி­யி­டம் விண்­ணப்­பம் செய்­தி­ருந்­தது.விண்­ணப்­பத்தை பரி­சீ­லனை செய்த செபி, தற்­போது அனு­மதி வழங்கி இருக்­கிறது. 250 கோடி ரூபாய்க்கு புதிய பங்­கு­க­ளை­யும், பங்­கு­தா­ரர்­களின், 4 கோடியே, 24 லட்­சத்து, 3,271 பங்­கு­க­ளை­யும் வெளி­யிட்டு, 1,250 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

பங்கு வெளி­யீட்­டின் மூலம் திரட்­டப்­படும் நிதியை, நிறு­வ­னம் மற்­றும் அதன் துணை நிறு­வ­னங்­களின் கடன்­களை அடைக்­க­வும், பொது­வான நிர்­வாக செல­வு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இந்த பங்கு வெளி­யீட்டை, ‘ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், எடெல்­வைஸ் பைனான்­ஷி­யல் அட்­வை­ஸரி அண்டு செக்­யூ­ரிட்­டீஸ்’ ஆகிய நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)