இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது ...  ‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை ‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை ...
‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.10,362 கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
04:40

புதுடில்லி: கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், 9.79 சதவீதம் அதிகரித்து, 10 ஆயிரத்து, 362 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2017 -– 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 9,438 கோடி ரூபாயாக இருந்தது.

சந்தை எதிர்பார்ப்பை விட, நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது.மொத்த வருவாய், 19.40 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து, 54 ஆயிரத்து, 110 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் ஜியோ, மதிப்பீட்டு காலாண்டில், 840 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில், 510 கோடி ரூபாயாக இருந்தது.

‘‘கடந்த நிதியாண்டில், ரிலையன்ஸ் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. முதன் முறையாக, ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவின் வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ‘‘ஆர்ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 30 கோடியை விஞ்சியுள்ளது,’’ என, ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : ரிசர்வ் வங்கியின், அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து, இதுவரை இல்லாத உயரத்தை ... மேலும்
business news
வாஷிங்டன் : இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, அந்நாட்டின் மூதலீடுகளை அதிகரிக்க உதவும் ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், வணிகர்கள் அதிக லாபத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தமிழகத்தில் ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன சில்லரை விற்பனை, 20.1 சதவீதம் சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)