‘மொபைல் ஆப்’ வாயிலாக பொருளாதார கணக்கெடுப்பு ‘மொபைல் ஆப்’ வாயிலாக பொருளாதார கணக்கெடுப்பு ...  கணினிமயமாகிறது, ‘ஜி.எஸ்.டி., ரீபண்ட்’ கணினிமயமாகிறது, ‘ஜி.எஸ்.டி., ரீபண்ட்’ ...
பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புதிய திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2019
23:55

சென்னை:‘‘ராணுவ தொழில் வழித்தடம், கட்டமைப்பு, துறைமுகங்கள் போன்ற துறைகளின் வாயிலாக, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய எதிர்காலம் இருக்கிறது,’’ என, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர், சஞ்சய் ஜெயவர்தனவேலு தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலத்தின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகம், பொருளாதார பங்களிப்பில், இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது.வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பான நிலையில் இருக்கிறோம்.தற்போது, ராணுவ தொழில் வழித்தடம், கட்டமைப்பு, துறைமுகங்கள், சரக்கு போக்கு வரத்து போன்ற துறைகளில், பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.தொழில்துறை வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் வைத்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலம் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த உள்ளது.இதில், எளிதில் வணிகம் செய்தல், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் துவங்குதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.தென்மண்டலம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை கருத்தில் வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கவலைப்படும் நேரத்தில், என்ன செய்வது என்று அறியாது தவிப்பது நமது இயல்பு. கவலை, அத்தகைய மனநிலைக்கு நம்மை தள்ளி ... மேலும்
business news
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, 50 ஆண்டுகள் முடிந்து விட்டன. பிரதமராக இருந்தபோது, இந்திரா மேற்கொண்ட அந்த ... மேலும்
business news
மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்று, 560 புள்ளிகள் சரிந்தது. இந்த ஆண்டில் இது, ... மேலும்
business news
புதுடில்லி: நாட்டில், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட, தொலை தொடர்பு நிறுவனங்களில், இரண்டாவது இடத்தைப் ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த, ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)