கச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்புகச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்பு ...  ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறையும் 6 மாதங்களில் இல்லாத உயர்வு ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறையும் 6 மாதங்களில் ... ...
வரி சலுகைகளை நீட்டிக்க நாஸ்காம் அமைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:32

புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.



தகவல் தொழில்நுட்பத் துறையின், தேசிய அமைப்பான, நாஸ்காம்.இது குறித்து, நாஸ்காம் அமைப்பின், மூத்த இயக்குனர், அஷிஷ் அகர்வால் கூறியதாவது:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை, 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகும் தொடர வேண்டும்.


தகவல் தொழில்நுட்பத் துறையானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6.6 சதவீத பங்களிப்பை செய்து வருகிறது. நேரிடையாக, 41 லட்சம், திறன் மிகுந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பை இத்துறை வழங்குகிறது. மேலும், ஆண்டுதோறும், 9.06 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அன்னியச் செலாவணியையும் ஈட்டி வருகிறது.இந்நிலையில், சலுகைகளை மேலும், 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில், முதலீடுகள் செய்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: சந்தை மதிப்பில் முதலிடம் வகித்து வந்த, டி.சி.எஸ்., எனும், 'டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்' நிறுவனத்தை, ... மேலும்
business news
புதுடில்லி: நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், 2025ம் ... மேலும்
business news
கோல்கட்டா: நாட்டின் பொருளாதாரம், 350 லட்சம் கோடி ரூபாய் கொண்டதாக மாற வேண்டுமென்றால், வங்கிகளின் கடன், 12 சதவீதமாக ... மேலும்
business news
புதுடில்லி : இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் ... மேலும்
business news
புதுடில்லி: அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பெரிதாக எந்த கருத்து மோதல்களும் இல்லை என, ரிசர்வ் வங்கி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)