ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறையும் 6 மாதங்களில் இல்லாத உயர்வு ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறையும் 6 மாதங்களில் ... ... நிலம் வாங்க வங்கி உதவி; ‘கிரெ­டாய்’ கோரிக்கை நிலம் வாங்க வங்கி உதவி; ‘கிரெ­டாய்’ கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
11:26

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 175 புள்ளிகளும், நிப்டி 50 புள்ளிகளும் சரிவை சந்தித்த நிலையில் காலை 11.15மணியளவில் சென்செக்ஸ் 206.10 புள்ளிகள் சரிந்து 39,246.97ஆகவும், நிப்டி 71.80 புள்ளிகள் சரிந்து 11,751.10ஆகவும் வர்த்தகமாகின.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற - இறக்கமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு சரிவு

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.69.89ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புது­டில்லி: ‘‘முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘இ – வே’ பில் முறை­யில், ஏழு கோடி பில்­கள் பதி­வு­டன், ... மேலும்
business news
புது­டில்லி: மத்­திய அரசு, நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஒரு பகு­தி­யாக, ‘கோல் இந்­தியா’ நிறு­வ­னத்­தின், லாபம் ... மேலும்
business news
புது­டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக ... மேலும்
business news
சென்னை: இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், தமி­ழ­கம் நான்­காம் இடத்­தில் உள்­ள­தாக, ‘ரேஸர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)