வெளியேற நினைத்த சாம்சாங்: தக்க வைத்த யோகிவெளியேற நினைத்த சாம்சாங்: தக்க வைத்த யோகி ...  தத்தளிக்கும் அனில் அம்பானி திவாலாகும் இன்னொரு நிறுவனம் தத்தளிக்கும் அனில் அம்பானி திவாலாகும் இன்னொரு நிறுவனம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விருப்ப ஓய்வுக்கும் பணமில்லை: பி.எஸ்.என்.எல்., நிலை இது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
06:20

பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க, மத்திய நிதி அமைச்சகம், நிதி ஒதுக்க மறுப்பதாக, அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,லில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களும், அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.இதன் மொத்த வருவாயில், 65 சதவீதம் நிதி, ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதாகவும், நிதி சுமை அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால், 50 வயதை தாண்டும் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு வழங்கவும், ஓய்வூதிய வயதை, 58 ஆக குறைக்கவும், நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.


இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு, ஆக., மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. விருப்ப ஓய்வு குறித்து, விரைவில் அறிவிப்பு வரும் என, தெரிவித்தனர். ஆனால், அது குறித்தும் ஏதும் தெரிவிக்கவில்லை. தற்போது, விருப்ப ஓய்வு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க, மத்திய நிதி அமைச்சகம் மறுப்பதாக கூறப்படுகிறது. சம்பளமாவது, விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
மும்பை : ரிசர்வ் வங்கியின், அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து, இதுவரை இல்லாத உயரத்தை ... மேலும்
business news
வாஷிங்டன் : இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, அந்நாட்டின் மூதலீடுகளை அதிகரிக்க உதவும் ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், வணிகர்கள் அதிக லாபத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தமிழகத்தில் ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன சில்லரை விற்பனை, 20.1 சதவீதம் சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Mohan Kumar - chennai,India
19-செப்-201907:31:30 IST Report Abuse
Mohan Kumar Bsnl ozitha perumai bjpkku mattume
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)