தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரன் ரூ.1,096 குறைந்ததுதங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரன் ரூ.1,096 குறைந்தது ...  முக கவசத்துக்கு தமிழகத்தில் பெரிய ஆலை முக கவசத்துக்கு தமிழகத்தில் பெரிய ஆலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பிப்ரவரி வாகன விற்பனை 19.08 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2020
23:46

புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், வாகன விற்பனை, 19.08 சதவீதம் சரிந்துள்ளதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், மொத்தம், 16.46 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டில் இதே மாதத்தில், 20.35 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.


பொருளாதார மந்தநிலை தொடர்வதால் ஏற்பட்ட தேவை குறைவு மற்றும் ‘பாரத் ஸ்டேஜ் – 6’ மாற்றம் காரணமாக ஏற்பட்ட வினியோக பாதிப்பு ஆகியவற்றால், இந்த விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது.


மேலும், சீனாவிலிருந்து வாகனங்களுக்கான பாகங்கள் வருவதில் ஏற்பட்ட சிக்கல்களால், வாகன தயாரிப்பு திட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.உள்நாட்டு பயணியர் வாகனங்களை பொறுத்தவரை, பிப்ரவரி மாதத்தில், 7.61 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு பிப்ரவரியில், 2.72 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பாண்டு பிப்ரவரியில், 2.52 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)