கொரோனா காலத்தில் பார்லே ஜி படைத்த சாதனை..!கொரோனா காலத்தில் பார்லே ஜி படைத்த சாதனை..! ... கொரோனா ஹீரோக்களுக்கு யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சலுகை கொரோனா ஹீரோக்களுக்கு யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சலுகை ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஹெச்.பி பெவிலியன் எக்ஸ் 360 லேப்டாப் 2020; ஒரு பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2020
19:29

ஹெச்.பி நிறுவனம் தனது 2020ம் ஆண்டுக்கான பெவிலியன் எக்ஸ் 360 லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. 360 டிகிரி கோணத்தில் சுழலக்கூடிய எக்ஸ் 360 லாப்டாப்கள் வரவேற்பை பெற்றுள்ளன.


எக்ஸ் 360 லாப்டாப்களில் டச் ஸ்கிரீன் வசதி, முழு எச்.டி. டிஸ்பிளே வசதிகள் உள்ளன. இவற்றை டேப்லட் போலவும் நோட்ஸ் எடுக்க, படம் வரைய பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாணவர்களுக்கான சிறந்த லாப்டாப்பாக விளங்குகிறது. இந்த வகை லாப்டாப்கள் இண்டெல் ஐ-3 மற்றும் ஐ-5 பிராசசர்களுடன் வெளியாகி உள்ளது. 4 ஜிபி ரேம் ஐ-3 பிராசசர் கொண்ட பெவிலியன் லேப்டாப்பின் விலை 44 ஆயிரம் எனவும், 8 ஜிபி ரேம், ஐ-5 10வது ஜெனரேஷன் பிராசசர் பெவிலியன் லேப்டாப்புகள் 64 அயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆனால் டச் ஸ்கிரீன் லாப்டாப்கள் ரேமை அதிகமகா பயன்படுத்துவதால் சிஸ்டம் லேக் ஆகும் என தொழில்நுட்ப விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மற்றபடி இது மாணவர்கள் மற்றும், பேராசிரியர்களுக்கு அதிக வசதிகள் கொண்ட லேப்டாப்பாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.


பெவிலியன் லேப்டாப்களில் இன்பில்ட் 2ஜிபி அல்லது 4 ஜிபி கிராபிக்ஸ் கார்டுகள் உள்ளன. இதனால் ஜிடிஏ, பப் ஜி உள்ளிட்ட அதிநவீன கிராபிக்ஸ் கேம்கள் விளையாடுவதில் எந்த சிரமமும் இருக்காது. இதன் எடை 1.4 கிராம் மட்டுமே. ஒரு கையால் லேப்டாப்பை தூக்க இயலும் லைட் வெயிட் லேப்டாப்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)