கிராமங்களுக்கு சென்றவர்கள் திரும்பாததால் சிறு வணிகங்கள் பாதிப்பு கிராமங்களுக்கு சென்றவர்கள் திரும்பாததால் சிறு வணிகங்கள் பாதிப்பு ...  சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சிறிது முன்னேற்றம் சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சிறிது முன்னேற்றம் ...
பங்குகளில் லாபம் காண அதிகளவு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
22:29

மும்பை:நேற்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி ஆகியவை, துவக்கத்தில் உயர்ந்து, பின் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்த சரிவுக்கு காரணம், முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., ஆகிய நிறுவன பங்குகளில் லாபத்தை பெறுவதற்காக, அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தது தான்.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் துவக்கத்தில், 452 புள்ளிகள் அதிகரித்தது. பின், வர்த்தக இறுதியில், 24.58 புள்ளிகள் சரிவுடன், 37663.33 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.07 சதவீத சரிவாகும்.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, வர்த்தகத்தின் இறுதியில், 6.40 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து, 11101.65 புள்ளிகளில் நிலைபெற்றது. எச்.டி.எப்.சி., பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்திருந்ததால், அவற்றை விற்று லாபம் பார்க்க முதலீட்டாளர்கள் முனைந்த காரணத்தால், இப்பங்குகள் விலை, 1 சதவீதம் வரை சரிந்தன.

பவர்கிரிட், டெக்மகிந்திரா, இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவன பங்குகளும் விலை சரிந்தன.மாறாக, டாடா ஸ்டீல் பங்குகள் விலை, 6 சதவீதம் உயர்ந்தது. மேலும் டைட்டன், மாருதி, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலையும் நேற்று அதிகரித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என, ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும்; நாட்டின் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 ... மேலும்
business news
மிகப்பெரிய முதலீடாக அமையும் சொந்த வீடு வாங்குவதை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)