தங்கம் விலை சவரன் ரூ.680 அதிகரிப்புதங்கம் விலை சவரன் ரூ.680 அதிகரிப்பு ... கட்டண உயர்வு வோடபோன் முதலடி கட்டண உயர்வு வோடபோன் முதலடி ...
நாட்டின் ஏற்றுமதி 17.84 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
21:58

புது­டில்லி:நாட்­டின் ஏற்­று­மதி, கடந்த ஏப்­ரல் முதல் நவம்­பர் வரை­யி­லான காலத்­தில், 17.84
சத­வீ­தம் சரிவை கண்­டி­ருப்­ப­தாக, வர்த்­தக துறை செய­லர் அனுப் வாத்­வான் தெரி­வித்­துள்­ளார்.
மேலும், நாட்­டின் இறக்­கு­ம­தி­யும், 33.56 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை கண்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:நவ­ரத்­தி­னம் மற்­றும் ஆப­ர­ணங்­கள்,
பெட்­ரோ­லிய பொருட்­கள் ஆகி­ய­வற்றை நீக்கி விட்டு பார்த்­தால், ஏற்­று­ம­தி­யில் இந்த சரிவு
மிக­வும் குறை­வா­னது தான்.


குறிப்­பிட்ட துறை­களை இனம் கண்டு, அவற்­றின் வளர்ச்­சிக்­கான முயற்­சி­களில், மத்­திய அரசு ஈடு­பட்­டுள்­ளது. இம்­மு­யற்­சி­யில், மாநில அர­சு­களும் துணை நிற்க வேண்­டும்.இவ்­வாறு அவர்
தெரி­வித்­துள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)