வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ...  'பவர்' தரும் ‛டேரிப் ' மாற்றம்:  பாகுபாட்டால் தொழில்முனைவோர் ஏக்கம் 'பவர்' தரும் ‛டேரிப் ' மாற்றம்: பாகுபாட்டால் தொழில்முனைவோர் ஏக்கம் ...
சராசரி ரூபாய் மதிப்பு 75.50 ஆக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
12:38

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் சராசரி மதிப்பு, நடப்பு, 2021ம் ஆண்டில், 75.50 ரூபாயாக இருக்கும் என, தரவு பகுப்பாய்வு நிறுவனமான, 'பிட்ச் சொலுஷன்ஸ்' தெரிவித்துள்ளது.

இதற்கு முன், 77 ரூபாயாக இருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது, தன்னுடைய கணிப்பை மாற்றி, இந்திய ரூபாய் மேலும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சராசரி மதிப்பு, 2020ம் ஆண்டில், 74.10 ரூபாயாக இருந்தது. 2021ம் ஆண்டில், 75.50 ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறுகிய கால அளவில், தற்போதைய நிலையிலிருந்து, சிறிது வலுவிழந்து வர்த்தகம் ஆகும்.இந்தியா, அதன் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதத்துக்கும் அதிகமாக, இறக்குமதியை நம்பியே இருக்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், உலகளாவிய பொருளாதார மீட்சி காரணமாக, எண்ணெய் விலை அதிகரிக்கக் கூடும். இது, இந்திய ரூபாய் மதிப்பை பாதிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)