காப்பீடு சம்பந்தமான புகார்களை இனி ஆன்லைனில்  வழங்கலாம் காப்பீடு சம்பந்தமான புகார்களை இனி ஆன்லைனில் வழங்கலாம் ...  ‘அதானி என்டர்பிரைசஸ்’ மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது ‘அதானி என்டர்பிரைசஸ்’ மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது ...
‘அமேசான்’ செயலி வடிவம் எதிர்ப்புக்கு பிறகு மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2021
23:03

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘அமேசான்’ கிட்டத்தட்ட, ஐந்து ஆண்டுகளுக்கு பின், அதனுடைய மொபைல் செயலிக்கான சின்னத்தை மாற்றியது, பெரும் எதிர்ப்பை சந்திக்க வழிசெய்துவிட்டது.

‘அமேசான்’ நிறுவனம், அதன் செயலிக்கான சின்னத்தை, அண்மையில் மாற்றி அமைத்து, முதலில் ஐபோன்களுக்காகவும், பின்னர் ஆண்ட்ராய்டு போன்களுக்காகவும் வெளியிட்டது. இச்சின்னத்தின் அமைப்பு, சிறிய மீசையுடன் கூடிய ஹிட்லரை நினைவு கூர்வது போல இருப்பதாக, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, ‘அமேசான்’ நிறுவனம், அதன் செயலிக்கான சின்னத்தை, சப்தம் காட்டாமல், மாற்றி அமைத்து வெளியிட்டுள்ளது.‘அமேசான்’, முதலில் மாற்றியமைத்த சின்னத்தில், அதன் அம்பு படத்துக்கு மேல், ஒரு நீலப் பட்டை இடம்பெற்று இருந்தது.

இதில், அம்பு படம், சிரிக்கும் வாய் போலவும், அதன் மேல் இருக்கும் நீலப் பட்டை, ஹிட்லரின், ‘டூத்பிரஷ்’ போன்ற மீசையை நினைவுபடுத்தும் வகையிலும் இருப்பதாக விமர்சனம் எழுந்தது.இதையடுத்து, சிறிய மாற்றத்தை செய்து, புதிய சின்னத்தை வெளியிட்டுஉள்ளது அமேசான்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ... மேலும்
business news
தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது ... மேலும்
business news
கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் ... மேலும்
business news
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Santhosh Kumar - Chennai,India
04-மார்-202118:08:24 IST Report Abuse
Santhosh Kumar இன்று ஹிட்லர் மீசைக்கு எதிர்ப்பால். உறுபடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)