பி.எஸ்.என்.எல்., கட்டணம் வாடிக்கையாளர்கள் கோரிக்கை பி.எஸ்.என்.எல்., கட்டணம் வாடிக்கையாளர்கள் கோரிக்கை ...  ஆன்லைன் 'அதிரடி' விற்பனைகளுக்கு கடிவாளம் போடுகிறது மத்திய அரசு ஆன்லைன் 'அதிரடி' விற்பனைகளுக்கு கடிவாளம் போடுகிறது மத்திய அரசு ...
இறக்கை விரிக்கப் போகிறது ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
07:02

மும்பை : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கான, ‘ஜலான் கல்ராக்’ கூட்டமைப்பின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது, என்.சி.எல்.டி., எனும், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம்.

இதையடுத்து, இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும், ‘ஜெட் ஏர்வேஸ்’ பிரச்னை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.கடன் பிரச்னைகளால் தள்ளாடிய, ‘ஜெட் ஏர்வேஸ்’, ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், 2019ம் ஆண்டு, ஏப்ரல், 17ம் தேதி, அனைத்து விமானங்களையும் தரை இறக்கியது.

இந்நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கிக்கு, 8 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதிருந்த நிலையில், நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஜலான் கல்ராக் கூட்டமைப்பின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 90 நாட்களுக்குள் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், விமானங்களை நிறுத்துமிடம் குறித்த முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)