எரிபொருள் விலை ஏற்றத்தால் விமான கட்டணம் உயரும் எரிபொருள் விலை ஏற்றத்தால் விமான கட்டணம் உயரும் ...  நாட்டின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் குறைந்தது நாட்டின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் குறைந்தது ...
ரூ. 10.49 லட்ச துவக்க விலையில் ஸ்கோடா குஷாக் முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2021
19:39

ஸ்கோடா ஆட்டோ, இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி-ஆன ஸ்கோடா குஷாக்-இன் முன்பதிவுகளைத் துவக்கி, அதற்கான விலையை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அதன் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு குஷாக் ஒரு வலுவான ஆதரவைப் பெற்றதோடு, இந்தியாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முற்றிலும் புதிய ஸ்கோடா தயாரிப்பாக உருவெடுத்துள்ளது.

'ஒரு நாடு ஒரு விலை' தத்துவத்தின் அடிப்படையில் ரூபாய் 10.49 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் துவங்கி நாடு முழுவதும் ஸ்கோடா குஷாக் ஜூலை-12 முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியை துவங்குகிறது. ஸ்கோடா குஷாக் காரை <www.buyskodaonline.co.in> மற்றும் நாடு முழுவதிலும் 85 நகரங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

உலகளவில் பாராட்டப்பட்ட டிஎஸ்ஐ தொழில்நுட்பத்தால் குஷாக் இயக்கப்படுகிறது. 115 பிஎஸ் மற்றும் 150 பிஎஸ் வழங்கும் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய 2 என்ஜின் விருப்பங்களுடன், 6 வேக மேனுவல், 6-வேக ஆட்டிமேடிக் மற்றும் 7-வேக டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் உள்ளன. ஹனி ஆரஞ்சு, டொர்னாடோ ரெட், கேண்டி வைட், ரிப்ளெக்ஸ் சில்வர் மற்றும் கார்பன் ஸ்டீல் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

4 ஆண்டுகளுக்கு 1,00,000 கிமீ உத்தரவாதத்துடன் குஷாக் வழங்கப்படுகிறது. இது 6 ஆண்டுகளுக்கு 1,50,000 கிமீ வரை நீட்டிக்கத்தக்கது. கூடுதலாக, 2 வருட பாகங்களுக்கான உத்தரவாதத்தையும், 2 ஆண்டுகள் பேட்டரி உத்தரவாதத்தையும், 3 வருட வண்ணப்பூச்சு உத்தரவாதத்தையும், 9 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட சாலையோர உதவி திட்டங்களையும் ஸ்கோடா வழங்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)