பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘காசாகிராண்டு’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘காசாகிராண்டு’ நிறுவனம் ...  சென்னையில் வீடுகள் விற்பனை  இரண்டு மடங்கு அதிகரிப்பு சென்னையில் வீடுகள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் துறைக்கு பெண்கள் வர வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:56

புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில் மிகுந்த வாய்ப்புகள் இருப்பதால், பெண் தொழில் வல்லுனர்கள் அதிகளவில் இத்துறைக்கு வரவேண்டும் என, வீட்டு வசதி துறை செயலர் துர்கா ஷங்கர் மிஸ்ரா கேட்டுக்கொண்டு உள்ளார்.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில், பாலின பிரதிநிதித்துவத்தில் போதுமான கவனம் செலுத்துவதற்காக, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சிலில் பெண்கள் பிரிவை துவங்கி வைத்து, அவர் மேலும் கூறியதாவது: ‘ரெரா’ என சுருக்கமாக அழைக்கப்படும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இந்தத் துறையில் பணியாற்ற பெண் தொழில் வல்லுனர்கள் முன்வர வேண்டும். பெண்கள் கடினமான பல துறைகளில் பணியாற்றும்போது, ஏன் இந்த துறைக்கு வரத் தயங்க வேண்டும்?இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் துறை மிகவும் முக்கியமானது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அதிக பங்களிப்பை வழங்கும் இரண்டாவது பெரிய துறையாக ரியல் எஸ்டேட் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘எவர்கிராண்டு’ தொடர்ந்து நிதி சிக்கல்களை ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில் உள்ள முக்கியமான 8 நகரங்களில் வீடுகள் விற்பனை, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தனியார் பங்கு முதலீடு 24 ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வீடுகள் விற்பனை, முக்கியமான ஏழு நகரங்களில் ... மேலும்
business news
சென்னை:பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘காசாகிராண்டு’ அடுத்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)