பெட்ரோல் ‘கிரெடிட் கார்டு’கள்  உங்களுக்கு ஏற்றவையா? பெட்ரோல் ‘கிரெடிட் கார்டு’கள் உங்களுக்கு ஏற்றவையா? ... ஆயிரம் சந்தேகங்கள் ‘ஆன்லைன்’ சலுகைகளை நம்பி வாங்கலாமா? ஆயிரம் சந்தேகங்கள் ‘ஆன்லைன்’ சலுகைகளை நம்பி வாங்கலாமா? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்க முதலீடு தரும் புதிய பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2021
18:54

தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் நிதி பாதுகாப்பை பெறுவதோடு, பருவ நிலை மீது பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் வெளிப்பாட்டின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ளலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஒருவருடைய முதலீட்டு தொகுப்பில், 10 – 15 சதவீதம் வரை தங்கம் இருக்கலாம் என கருதப்படுகிறது. முதலீடு நோக்கில் தங்கம் அளிக்கும் பலன்களில், தற்போது பருவ நிலை மாற்றம் தொடர்பான பலனும் சேர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் ஆய்வு தெரிவிக்கிறது.


‘அர்ஜெண்டே’ எனும் பருவநிலை இடர் ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து கவுன்சில் நடத்திய ஆய்வில், முதலீடு தொகுப்பில் தங்கம் இருப்பது, அதன் கார்பன் வெளியீட்டின் தாக்கத்தை குறைப்பதாக தெரிவிக்கிறது.பருவ நிலை பாதிப்பின் தீவிரம், அனைத்து துறைகளிலும் கார்பன் வெளிப்பாட்டின் தாக்கத்தை குறைப்பது அவசியமாக கருதப்படும் நிலையில், முதலீடு தொகுப்புகளில் கார்பன் வெளிப்பாடு தாக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கவுன்சில் தெரிவித்துள்ளது.


தங்க முதலீடு கார்பன் வெளிப்பாடு தாக்கத்தை குறைக்க உதவுவதோடு, முதலீட்டில் பருவநிலை மாற்றத்தின் இடரையும் எதிர்கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)