அரசின் அதிரடி தடை மசோதா 'கிடு கிடு'சரிவில் கிரிப்டோ கரன்சிகள் அரசின் அதிரடி தடை மசோதா 'கிடு கிடு'சரிவில் கிரிப்டோ கரன்சிகள் ...  கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் 54 சதவீதம் பேர் விரும்பவில்லை கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் 54 சதவீதம் பேர் விரும்பவில்லை ...
தரமற்ற ஹெல்மெட், குக்கர்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
19:45

புதுடில்லி:போலி தரச் சான்றிதழுடன் விற்கப்படும் இருசக்கர வாகனத்துக்கான ஹெல்மெட்டுகள், பிரஷர் குக்கர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான சி.சி.பி.ஏ., தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐ.எஸ்., தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்தது குறித்து அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் மற்றும் பல்வேறு வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சி.சி.பி.ஏ.,வின் தலைமை ஆணையர் நிதி காரே கூறியதாவது:கடைகளில் மட்டுமின்றி மின்னணு வர்த்தக தளங்களிலும் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளோம். அதில் மூன்று பொருட்கள் ஹெல்மெட்டுகள், பிரஷர் குக்கர்கள், சிலிண்டர்கள் ஆகியவை, இந்திய தர நிர்ணய கழகத்தின் சான்றிதழ் பெறாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டுபிடித்துள்ளோம்.

இத்தகைய போலிப் பொருட்கள் விற்பனையை தடுக்க, நாடு முழுக்க உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், அவர்கள் பகுதியில் உள்ள நுகர்வோர் உரிமை மீறல் தொடர்பான புகார்களை விசாரித்து, அது குறித்த அறிக்கையை, அடுத்த இரு மாதங்களுக்குள்ளாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுகர்வோரும், தரச் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களா என்பதை சோதித்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 24,2021
அன்னிய செலாவணி இருப்புநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
T R Raja Raja - chennai,India
24-நவ-202123:29:25 IST Report Abuse
T R Raja Raja காசுக்காக சர்டிபிகேட் கொடுப்பது தடுக்கப்பட்டால் நல்ல பொருள் கிடைக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)