வணிகங்களை பிரிக்கும் திட்டம் மார்ச்சில் அறிவிக்கிறது வேதாந்தா வணிகங்களை பிரிக்கும் திட்டம் மார்ச்சில் அறிவிக்கிறது வேதாந்தா ...  மின்சார வாகன சந்தை இந்தியா 3 மடங்கு வளரும் மின்சார வாகன சந்தை இந்தியா 3 மடங்கு வளரும் ...
சமத்துவமின்மையை குறைப்பதாக பட்ஜெட் இருக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
21:35

புதுடில்லி:வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:ஒவ்வொரு பட்ஜெட்டின் குறிக்கோளும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக இருக்கும்.இந்த பட்ஜெட்டும் அவ்வாறே இருக்கும். அதோடு, இந்த பட்ஜெட், பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கும் ஏற்ப இருக்க வேண்டும்.
உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என, சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய பரந்துபட்ட சமத்துவமின்மை, தார்மீக ரீதியாக தவறானது.மேலும் அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது, நம் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளையும் சிதைக்கும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டின் கருப்பொருளாக இருக்க வேண்டியது, வேலைவாய்ப்பு. தீவிர வேலைவாய்ப்பு நமக்கு தேவைப்படுகிறது. வேலைவாய்ப்பை வழங்க வளர்ச்சி தேவைப்படுகிறது என்பது உண்மை தான். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)