இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது எல்ஜிஇந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது எல்ஜி ... சென்னை நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனம் கைகோர்ப்பு சென்னை நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனம் கைகோர்ப்பு ...
30 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2011
15:58

மும்பை : வார வர்த்தகத்தி்ன் மூன்றாம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 30.30 புள்ளிகள் அதிகரித்து 18469.95 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10.20 புள்ளிகள் உயர்ந்து 5531 புள்ளிகளாகவும் வர்த்தகநேர முடிவில் இருந்தது. நேசனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன், கெய்ர்ன் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் மதிப்பு இறங்குமுகத்தில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
business news
ருச்சி சோயா’ பெயர் மாற்றம்‘பதஞ்சலி’ நிறுவனம், அதன் உணவு சில்லரை வணிகத்தை, ‘ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஏப்ரலில், கிட்டத்தட்ட 16 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரவுகள் ... மேலும்
business news
லண்டன்–ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பணவீக்கம், 40 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ... மேலும்
business news
மற்ற நாடுகளுடன், அதுவும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, சிறந்த இடத்தில் இருப்பதாக, நான் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)