இந்தியாவின் உதவியை நாடுகிறது சவுதி அரேபியாஇந்தியாவின் உதவியை நாடுகிறது சவுதி அரேபியா ... சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்‌த்தகம் சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்‌த்தகம் ...
மிசிலின் டயர் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2011
15:33

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிசிலின் டயர் நிறுவனம், இந்தியாவிலும் டயர் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் கார், இருசக்கர வாகனம், லாரி, கனரக வாகனங்கள் என அனைத்து தரப்பு வாகனங்களுக்கும் டயர் சப்ளை செய்யப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், மிசிலின் டயர்களின் உயருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் கார்களுக்கு தேவையான டயர்களின் விலையில் 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி மற்றும் டிரக் டயர்கள், அதன் துணை பொருட்கள், டியூப்கள் ஆகியவற்றின் விலையில் 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர கனரக வாகனங்களுக்கு தேவையான டயர்களின் விலையில் 7.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி பொருட்களின் விலை உயர்வினால், டயர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)