பதிவு செய்த நாள்
17 மார்2011
13:40
மும்பை : அமெரிக்க டாலர் மற்றும் யூரோக்களுக்கான ரெபரன்ஸ் விகிதத்தை, இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு ரூ. 45.24யும், யூரோ ரூ. 60 ஆகவும் உள்ளது. இது நேற்றைய அளவில் அமெரிக்க டாலர் ரூ. 45.18 மற்றும் யூரோ ரூ. 63.13 இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரி்க்க டாலர் மற்றும் யூரோவின் ரெபன்ஸ் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு, பவுண்டு மற்றும் யென் கரன்சிகளின் எக்ஸ்சேஞ்ச் விகிதத்தை நிர்ணயித்துள்ளது. இதன்படி, பவுண்டுகளுக்கான எக்ஸ்சேஞ்ச் விகிதம் ரூ. 72.5672 என்ற அளவிலும், 100 யென்னின் எக்ஸ்சேஞ்ச் விகிதம் ரூ. 57.14 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறி்தது, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ரெபரன்ஸ் விகிதங்கள், மும்பையில் உள்ள முன்னணி வங்கிகளின் மதிய நேர விகிதங்களை அடிப்படையாகக் கொண்டும், மற்றும் எஸ்டிஆர் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டும் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|