வர்த்தகம் » பொது
டி.ஐ.சைக்கிள்ஸ் நிறுவனம் கார்பன் வகை சைக்கிள்கள் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 மார்2011
00:04
சென்னை: முருகப்பா குழுமத்தின் அங்கமான, டி.ஐ.சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில், முதல் கார்பன் சைக்கிளை வியாழக்கிழமையன்று அறிமுகம் செய்தது.இது குறித்து டி.ஐ.சைக் கிள்ஸ் நிறுவனத்தின் ரகுராம் கூறியதாவது:நகரங்களில் உள்ள இளைஞர்களை கவரும் வகையில், கார்பன் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை சைக்கிள்களின் ப்ரேம்கள் அனைத்தும் கார் பனால் உருவாக்கப்பட்டது. சைக்கிள்களின் மாடல்களுக்கேற்ப இதன் விலை, 21 ஆயிரத்தில் இருந்து 1.5 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யபட்டுள்ளது.நிறுவனத்தின் அம்பத்தூர் தொழிற்சாலை மூலம் ஆண் டுக்கு, 12 ஆயிரம் சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு ரகுராம் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!