முன்னணி இணையதள நிறுவனங்களுடன் கைகோர்த்தது மைக்ரோசாப்ட்முன்னணி இணையதள நிறுவனங்களுடன் கைகோர்த்தது மைக்ரோசாப்ட் ... போர்ஸ்ச் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது வோக்ஸ்வாகன் போர்ஸ்ச் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது வோக்ஸ்வாகன் ...
வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது யமஹா மியூசிக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2011
11:52

ஆமதாபாத் : இந்தியா மட்டுமல்லாது சர்வ‌தேச அளவில் இசை உபகரணங்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள யமஹா மியூசிக் இந்தியா லிமி‌டெட் நிறுவனம், 2011-12ம் ஆண்டில் வர்த்தகத்தை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த யமஹா மியூசிக் இந்தியா லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி சின்சுகே மிசுமி கூறியதாவது, தங்களது நிறுவன தயாரிப்பான யமஹா இசை உபகரணங்கள், இந்திய மக்களிடையே ம‌ட்டுமல்லாது, சர்வதேச அளவில் புகழ் பெற்றது என்றும், மக்களிடையே தங்களுக்கு உள்ள நன்மதிப்பை பயன்படுத்தி இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில், தற்போதைய அளவில் 14 இடங்களில் விற்பனை மையங்களை வைத்து வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறோம், விரைவில் விற்பனை மையங்களை 20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதன்காரணமாக, நிறுவன வர்த்தகத்தை 2011-12ம் நிதியாண்டில் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)