வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது யமஹா மியூசிக்வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது யமஹா மியூசிக் ... வங்கதேசத்திற்கு ரோடு கார்கோ சேவையை துவக்கியது கட்டி வங்கதேசத்திற்கு ரோடு கார்கோ சேவையை துவக்கியது கட்டி ...
போர்ஸ்ச் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது வோக்ஸ்வாகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2011
12:24

பிராங்க்பர்ட் : ஐரோப்பாவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் கார் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள வோக்ஸ்வாகன் நிறுவனம், போர்ஸ்ச் ஹோல்டிங் சால்ஸ்பர்க் நிறுவனத்தை 4.55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் தன்வசப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வோக்ஸ்வாகன் மற்றும் போர்ஸ்ச் நிறவனங்ளுக்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதன்மூலம், தங்கள் நிறுவனங்களுக்கிடையேயான நல்லுறவு வலு பெற்றுள்ளது. போர்ஸ்ச் நிறுவனம், ஸபோர்ட்ஸ் கார்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் சர்‌வதேச அளவில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)