வர்த்தகம் » பொது
சைலோ லிமிடெட் எடிசன் மஹிந்திரா நிறுவனம் ரிலீஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஏப்2011
14:12
மஹிந்திரா நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன், டொயோட்டா இன்னோவோவுக்கு எதிராக, சைலோ என்ற பெயரில் மல்டி பர்ப்பஸ் வைக்கிளை(எம்.பி.வி.,) அறிமுகப்படுத்தியது. இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டும் வகையில், இந்த காரின் லிமிடெட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, 'செலிபரேஷன் எடிசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.06 லட்சம். இந்த வகையில் ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். பிரவுன் வண்ணத்தில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. காரின் வெளிப்புறத்தில், சிறப்பு பேட்ஜ்கள் ஒட்டப்பட்டிருக்கும். சக்தி வாய்ந்த முகப்பு விளக்குகள், உட்புறத்தில் இத்தாலி லெதரில் சீட்கள் என பல மாற்றங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 02,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 02,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!