13,157 டீசல் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி13,157 டீசல் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி ... கலக்குது கடலை எண்ணெய் விலை நிலக்கடலை மூடைக்கு ரூ.300 உயர்வு கலக்குது கடலை எண்ணெய் விலை நிலக்கடலை மூடைக்கு ரூ.300 உயர்வு ...
புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது நானோ கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2011
15:59

புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக காரான நானோ கார், புதிய பொலிவுடன் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக மிக விரைவில் வர இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்று இந்நிறுவனத்தின் நீண்டகால எதிர்பார்ப்பான குஜராத் உற்பத்தி ஆலையும் இன்னும் சில மாதங்களில் இயங்கத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நானோ கார் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், கடந்த மாதம் 8700 கார்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், மிக விரைவில் குஜராத் ஆலை செயல்பட துவங்கிய பின் மாதத்திற்கு 20,000 கார்களை விற்பனை செய்ய உள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)