டாடா மோட்டார்ஸ் விற்பனை அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் விற்பனை அதிகரிப்பு ... இந்திய பீ.பி.ஓ., துறையில்வேலை மாறுவோர் அதிகரிப்பு இந்திய பீ.பி.ஓ., துறையில்வேலை மாறுவோர் அதிகரிப்பு ...
எகிறியது எண்ணெய்; வாட்டுது வத்தல் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2011
01:09

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை டின்னுக்கு 80 ரூபாய், சூரியகாந்தி எண்ணெய் டின்னுக்கு 50 உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு மூடைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது. வத்தல் குவிண்டாலுக்கு 800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.விருதுநகரில் சர்க்கரை விலை மூடைக்கு 2,795 ரூபாயாக உள்ளது. கட லெண்ணெய் டின்னுக்கு 1,230 லிருந்து 1,310 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் 1,120லிருந்து 1,170 ஆக உயர்ந் துள்ளது. பாமாயில் 895 ரூபாயாக உள்ளது. நிலக்கடலைப் பருப்பு 3,900 லிருந்து 4,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலைப் புண்ணாக்கு மூடை 2,700 ரூபாயாக உள்ளது. நிலக்கடலைப்பருப்பு விலை உயர்ந்ததால் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் வியாபாரிகள் தெரிவித்தனர். பருப்பு: உளுந்து விலை மூடைக்கு 4,900 லிருந்து 5,200 ரூபாயாகவும், சுமார் ரகம் 4,100 லிருந்து 4,200 வரையும், பர்மா பருவட்டு 5,200 ரூபாயாக உள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6,800 ஆகவும்,பர்மா பருவட்டு 5,250 ரூபா யாக உள்ளது. துவரை 4,400 லிருந்து 4,800 ஆகவும், பொடி துவரை 3,800 ஆகவும், துவரம் பருப்பு 6,000லிருந்து 6,200 ரூபாயாக உள்ளது. பொடி துவரம் பருப்பு 4,800 ஆகவும், பாசிப்பயறு 4,400 லிருந்து 4,300 ஆகவும், லயன் பருவட்டு 4,900 ஆகவும், சுமார் ரகம் 3,700 ரூபாயாகவும் உள்ளது. பாசிப்பருப்பு 6,200 ஆகவும், சுமார் ரகம் 5,600லிருந்து 5,900 ரூபாயாக உள்ளது. மைதா 2,180 ஆகவும், ரவை 2,260 ஆகவும், கொண்டைக்கடலை 2,700 ஆகவும் பொரிகடலை 2,050 லிருந்து 2,100 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய் வத்தல்: புது வத்தல் 8,000 லிருந்து 8700 ஆகவும், முண்டு வத்தல் 7,500 லிருந்து 8,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. சோடை வத்தல் 3,000 ரூபாயாகவும், பழைய சோடை வத்தல் 2,500 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)