வர்த்தகம் » பொது
டி.வி.எஸ்., மோட்டார்ஸ் விற்பனை 14% அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மே2011
16:22
சென்னை : ஏப்ரல் மாதத்தில் டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 167,744 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 147,172 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஸ்கூட்டர் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!