பிரீபெய்ட் சேனல் அசூரன்ஸ் சேவை : சுபெக்ஸ் அறிமுகம்பிரீபெய்ட் சேனல் அசூரன்ஸ் சேவை : சுபெக்ஸ் அறிமுகம் ... குறைந்தது உணவுபணவீக்கம் குறைந்தது உணவுபணவீக்கம் ...
மாருதி ஆல்டோ விற்பனையில் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2011
13:46

இந்தியாவில் நடந்து முடிந்த 201011 நிதியாண்டில், கார் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார் தான் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த நிதியாண்டில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 840 ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. இரண்டாவது இடத்தையும், மாருதி சுசூகி நிறுவனம் தான் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த வேகன் ஆர் தான் 2வது இடத்தில் உள்ளது. இந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 19 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 200910 நிதியாண்டில் இரண்டாவது இடத்தை பிடித்து இருந்த ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10 கார், 201011 நிதியாண்டில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே நிறுவனத்தின் சான்ட்ரோ காரும் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 200910 நிதியாண்டில் விற்பனையில் மூன்றாவது இடத்தை பிடித்து இருந்த டாடா நிறுவனத்தின் இன்டிகா கார், 201011 நிதியாண்டில் ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாடா நிறுவனத்தின் மான்ஸா, இன்டிகோ உள்ளிட்ட சில மாடல் கார்களின் விற்பனை அதிகரித்து, பட்டியலில் முன்னேறியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)