பதிவு செய்த நாள்
09 ஜூன்2011
15:57
மும்பை : வார வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 9.39 புள்ளிகள் குறைந்து 18384.90 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 5.80 புள்ளிகள் குறைந்து 5521.05 புள்ளிகளாகவும் இருந்தது. மணப்புரம் பைனான்ஸ், இந்தியன் மெட்டல்ஸ், சிஎம்சி, காக்ஸ் அண்ட் கிங்ஸ், கிரீவ்ஸ் காட்டன், நெஸ்கோ, கென்னமெட்டல், ஹிட்டாசி ஹோம், ஐவிஆர்சிஎல், வாராட் வென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், ஹெச்சிஎல் இன்போ, எஸ்குமார்ஸ் நேஷன், எம்டிஎன்எல், பிரைம் போகஸ், எஸ்வி எலெக்ட்ரிகல்ஸ், நிர்லான், டியான் குளோபல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிபபுகள் இறங்குமுகத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|