விருதுகளை அள்ளியது ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவிருதுகளை அள்ளியது ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா ... மிச்செலின் இந்தியா 'ஹைபிரிட்' கார் உருவாக்கிய மாணவர்களுக்கு விருது மிச்செலின் இந்தியா 'ஹைபிரிட்' கார் உருவாக்கிய மாணவர்களுக்கு விருது ...
டாட்டா ஏ.ஐ.ஜி லைப் நிகர லாபம் ரூ.52 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2011
01:26

மும்பை:ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபடும் டாட்டா ஏ.ஐ.ஜி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 52 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இதே நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் 14 சதவீதம் உயர்ந்து, 3,494 கோடி ரூபாயில் இருந்து, 3,985 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், புதிய பிரிமிய வருவாய், 1,332 கோடி ரூபாயாக உள்ளது. இதில், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களின் பங்களிப்பு 72 சதவீதம். அதேசமயம், புதுப்பிக்கப்படும் பிரிமிய வருவாய், 22 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,653 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 34 சதவீதம் வளர்ச்சியடைந்து,12 ஆயிரத்து 658 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் 1,954 கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)