இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தம்மொரீஷியசிடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைஇரட்டை வரி தடுப்பு ஒப்பந்தம்மொரீஷியசிடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை ... நடப்பாண்டு மே மாதத்தில் ரப்பர் உற்பத்தி 60,000 டன் நடப்பாண்டு மே மாதத்தில் ரப்பர் உற்பத்தி 60,000 டன் ...
பவர் பைனான்ஸ் கார்ப்., நிகர லாபம் ரூ.2,647 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2011
01:01

பொதுத்துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் 2,647 கோடி ரூபாயை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 2,378 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிதியாண்டுகளில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 8,043 கோடி ரூபாயிலிருந்து, 10 ஆயிரத்து 175 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று, தேசிய பங்குச் சந்தையில் 171 ரூபாய் என்ற அளவில் விலை போய் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)