வர்த்தகம் » பொது
தங்கம், வெள்ளி முன்பேர வர்த்தகம் சென்னையில் இலவச கருத்தரங்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜூலை2011
00:05
சென்னை: சென்னையில் வரும் 17ம்தேதி,முன்பேர வர்த்தகத்தில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்கள் மீது முதலீடு செ#வது குறித்த இலவச கருத்தரங்கம் நடைபெற உள்ளது.அட்வென்சர்ஸ் இந்தியா மற்றும் நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கில், சென்னை பங்குச் சந்தை செயலர் வி.பால”ப்ரமணியம், சென்ட்ரல் டெபாசிட்டரிசர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஏ.ஆர்.வா”தேவன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.இந்நிகழ்ச்சியில், முன்பேர வர்த்தகம் குறித்த கேள்விகளுக்கு, நிதி ஆலோசகர் கதி.சோலையப்பன் பதில் அளிக்க உள்ளார். மியூசிக் அகடமியில், ஞாயிறு காலை 10 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கும் என, அட்வென்சர்ஸ் இந்தியா நிறுவன செ#திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 15,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 15,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 15,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 15,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!