கச்சா எண்ணெய் உற்பத்தி : வெனிசுலா நம்பர் -1கச்சா எண்ணெய் உற்பத்தி : வெனிசுலா நம்பர் -1 ... 112 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை 112 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை ...
விப்ரோ நிறுவன காலாண்டு நிகரலாபம் ரூ.1334.9 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2011
09:31

மும்பை : நாட்டின் 3வது மிகப்பெரிய சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோவின் காலாண்டு நிகரலாபம் 1.23 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1334.9 கோடிலாபம் ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் 4வது காலாண்டு முடிவில் இந்நிறுவனம் ரூ.1318.6 கோடிகளை லாபமாக பெற்றுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.8564 கோடியாகும். இது கடந்த காலாண்டை விட 18.34 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)