லாரி வேலைநிறுத்தம்: நாமக்கலில் முட்டைகள் தேக்கம்லாரி வேலைநிறுத்தம்: நாமக்கலில் முட்டைகள் தேக்கம் ... காபி ஏற்றுமதி 29 சதவீதம்  வளர்ச்சி காபி ஏற்றுமதி 29 சதவீதம் வளர்ச்சி ...
சர்க்கரை விலை உயர்ந்தது கடலை எண்ணெய் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2011
03:35

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை மூடைக்கு ரூ.20 ,பாமாயில் டின்னுக்கு ரூ.15 , கடலை புண்ணாக்கு மூடை ரூ.100 உயர்ந்தும்,கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.80ம் குறைந்துள்ளது. சர்க்கரை ரூ.2855 லிருந்து 2875,கடலைப்புண்ணாக்கு 3100லிருந்து 3200 ,பாமாயில் ரூ.935 லிருந்து 950 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடலெண்ணெய் 1580 லிருந்து 1500 ஆக குறைந்துள்ளது. சூரிய காந்தி எண்ணெய் ரூ.1230 , நிலக்கடலைப் பருப்பு 4400 , உளுந்து 4700 , சுமார் ரக உளுந்து 3700 , பர்மா பருவட்டு உளுந்து 4200 , நயம் உளுந்தம் பருப்பு 6400, பர்மா பருவட்டு பருப்பு 5600 , துவரை 3900, பொடி துவரை 3100, துவரம் பருப்பு 5700, பொடி துவரம் பருப்பு 3600,பாசிப்பயறு 5600 , லயன் பருவட்டு 3900,சுமார் ரகம் 3200,பாசிப்பருப்பு 5200 , சுமார் ரகம் 4800 , ரவை 2310 ,மைதா 2250 , கொண்டைக்கடலை 3200 ,பொரிகடலை 2410 ரூபாயாக உள்ளது. வியாபாரிகள் கூறுகையில்,' மிளகாய் வத்தலில் மாற்றம் இல்லை.புது கடலை பருப்பு வரத்தால் ,கடலை எண்ணெய் மேலும் சரிய வாய்ப்புள்ளது. பருப்பு விற்பனையும் அதிகம் இல்லாததால் ,இதன் விலையில் மாற்றம் இல்லை,' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)