தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி : சவரனுக்கு ரூ.1080 குறைவுதங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி : சவரனுக்கு ரூ.1080 குறைவு ...  2வது நாளாக சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை 2வது நாளாக சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை ...
சர்வதேச அளவில் விற்பனையை 10% உயர்த்த சோனி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2011
14:51

புதுடில்லி : ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சோனி, இந்திய சந்தைகளின் ஒத்துழைப்புடன் 2015ம் ஆண்டிற்குள் தனது விற்பனையை 10 சதவீதம் வரை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது புதிய இலக்கை அடைவதற்காக புதிய 3டி டிவியை சோனி அறிமுகம் செய்துள்ளது. மேலும் 15 புதிய எல்இடி டிவி மாடல்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தனது வருமானத்தை 30 சதவீதம் உயர்த்தி ரூ.7000 கோடியை இந்த ஆண்டு லாபமாக பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்‌த நிதியாண்டில் சோனி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வருமானம் 86.521 பில்லியன் டாலர்களாகும். தற்போது தனது விற்பனையை அதிகரிக்க ரூ.360 கோடியை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)