இந்திய பயோ-டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை தாண்டியதுஇந்திய பயோ-டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை தாண்டியது ... உலகளவில் தேயிலை உற்பத்தி 88.51 கோடி கிலோவாக குறைந்தது உலகளவில் தேயிலை உற்பத்தி 88.51 கோடி கிலோவாக குறைந்தது ...
மீண்டும் இந்திய லேப் டாப் சந்தையில் தடம் பதிக்கிறது எல்.ஜி., நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
16:50

புதுடில்லி : மீண்டும் லேப் டாப் தயாரிப்பு துறையில் நுழைய எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக நெட்புக்குடன் கூடிய 13 புதிய ரக லேப் டாப்புக்களை இந்தியாவில் எல்.ஜி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ.26,000 முதல் ரூ.66,780 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான முக்கிய அம்சம் என எ.ஜி., இந்தியா தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை லேப்டாப்க்கள் ஐ.டி., துறையில் 12 முதல் 14 சதவீதம் வரை முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் எல்.ஜி., தெரிவித்துள்ளது. மேலும் எல்.ஜி., ஏ530 என பெயரிடப்பட்டுள்ள 3டி லேப்டாப்பையும் எல்.ஜி., அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வகை லேப்டாப்க்கள் உயர்தர பேட்டரியுடனும், எடை குறைவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)