புதிய 2 ரூபாய் நாணயங்கள் வெளியீடுபுதிய 2 ரூபாய் நாணயங்கள் வெளியீடு ... 4 மில்லியன் வாகனங்கள்: விற்பனை இலக்கை நிர்ணயித்தது பஜாஜ் 4 மில்லியன் வாகனங்கள்: விற்பனை இலக்கை நிர்ணயித்தது பஜாஜ் ...
வோல்ஸ்வேகன் இந்தியா விற்பனை 72% அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
14:15

புதுடில்லி : வோல்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 72 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் 6091 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரிப்பில் போலோ கார் மற்றும் வென்டோ கார் ஆகியவற்றின் விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. 2011ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 5634 போலோ மற்றும் வென்டோ ரக கார்கள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களது விற்பனை மதிப்பின் அளவை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்து வருவதாக வோல்ஸ்வேகன் குழுமம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)