வர்த்தகம் » பொது
மா - ஜிம் இந்தியா நிறுவனம் புதிய நிர்வாக இயக்குனர் நியமனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 செப்2011
03:50
சென்னை : கண்ணுக்கு குளிர்ச்சி தரும் 'சன் கிளாஸ்' கண்ணாடிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், மா - ஜிம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக, ஐ.ரஹமத்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கண் பாதுகாப்பிற்கான கண்ணாடிகள் தயாரிப்புத் துறையில், 18 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றவர். கண் மருத்துவரின் பரிந்துரைப்படி தயாரிக்கப்படும் மா -ஜிம் 'சன் கிளாஸ்' கண்ணாடிகள், பாதுகாப்பானவை என்பதோடு, பார்வைக்கும், குளிர்ச்சிக்கும் என இரு வகை அம்சங்களை ஒருங்கே கொண்டவை என்பதால், தனித் தனியே கண்ணாடி வாங்கும் செலவு மிச்சமாகும் என்கிறார் ரஹமத்துல்லா.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 04,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 04,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 04,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 04,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 04,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!