வர்த்தகம் » பொது
அடுத்த ஆண்டு ஹோண்டாவின் 100சிசி மோட்டார் சைக்கிள் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 செப்2011
14:59
புதுடில்லி : 100சிசி திறன் கொண்ட புதிய மோட்டா சைக்கிளை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய ஹோண்டா மோட்டார் சைக்கிள் அன் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் தற்போது ஜப்பானில் உள்ள ஹோண்டாவின் ஆர் அன் டி மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல் கட்டமாக இந்த புதிய ரக பைக் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் துணைத் தலைவர் என்.கே.ரத்தன் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 07,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 07,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 07,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!