ஆயிரத்து 400 கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா நிறுவனம்ஆயிரத்து 400 கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா நிறுவனம் ... அமிர்தாஞ்சன் நிறுவனம் "கேர்' வலி நிவாரண மையம் அமிர்தாஞ்சன் நிறுவனம் "கேர்' வலி நிவாரண மையம் ...
சென்னையில் பெருகி வரும் வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2011
03:25

சென்னை : சென்னையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் வேலை வாய்ப்பு, சென்ற ஆகஸ்ட் மாதம், கடந்தாண்டு இதே மாதத்தை விட 18 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக நவ்க்ரி டாட் காம் நிறுவனம்,தெரிவித்துள்ளது. சென்னை நகரில், தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இத்துறைகளுக்கான, சென்னை நவ்க்ரி வேலைவாய்ப்பு குறியீட்டு எண், நடப்பாண்டு சென்ற ஜூலை மாதம் 948 ஆக இருந்தது. இது, ஆகஸ்ட் மாதம் 13 சதவீத வளர்ச்சி கண்டு 1,069 ஆக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளின் பணி வாய்ப்பு, ஜூலை மாதத்தை விட, ஆகஸ்ட் மாதத்தில் முறையே 8 மற்றும் 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதே சமயம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், சென்ற ஆகஸ்ட் மாதம் வேலைவாய்ப்பு வளர்ச்சி 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாப்ட்வேர் சேவை மற்றும் பீ.பி.ஓ துறைசார்ந்த வல்லுனர்களுக்கான பணிவாய்ப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 15 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி, முந்தைய ஜூலை மாதம் 7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)