திரிபுரா அனல்மில்நிலையத்திற்கு கேஸ் விநியோகிக்க  ஓ.என்.ஜி.சி.  முடிவுதிரிபுரா அனல்மில்நிலையத்திற்கு கேஸ் விநியோகிக்க ஓ.என்.ஜி.சி. முடிவு ... சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்‌ஸ் 57. 60  புள்ளிகள் சென்றது சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்‌ஸ் 57. 60 புள்ளிகள் சென்றது ...
இரண்டாம் காலாண்டில் எச்.டி.எப்.சி. ரூ.971 கோடி வருவாய் ஈட்டியுள்ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2011
16:25

மும்பை: இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் முன்னணி வங்கியான எச்.டி.எப்.சி. ரூ. 971 கோடி வருவாய் ஈட்டியுள்ளது . இது 20 சதவீத வளர்ச்சியாகும். வீட்டு்க்கடன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடனுதவி வழங்கி வரும் எச்.டி.எப்.சி.வங்கியானது கடந்த 2010-2011-ம் ஆண்டில் இந்த வங்கி 807.54 கோடிரூபாய் வருவாய் ஈட்டிருந்தது. இந்நிலையில் இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் செப்டம்பர் 30-ம் தேதி காலம்வரை ரூ.971 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இன்று மும்பபை பங்குச்சந்தையின் 2.46 மணி நிலவரப்படி , எச்.டி.எப்.சி.யின் பங்குகள் ரூ. 672.40 ஆக இருந்தது. இது 0.92 சதவீதம் ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)