பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.709 கோடிபவர் கிரிட் கார்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.709 கோடி ... கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்: தங்க நகைகளுக்கான  ஏ.டி.எம்., அறிமுகம் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்: தங்க நகைகளுக்கான ஏ.டி.எம்., அறிமுகம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஐ.டி.சி. நிறுவனம்நிகர விற்பனை ரூ.5,974 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2011
01:22

ஐ.டி.சி. நிறுவனம், நுகர் பொருள்கள் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் மாதத்துடன்முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 1,514 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 21 சதவீதம் ( 1,247 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 18 சதவீதம் உயர்ந்து 5,974 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது காலாண்டில், இந்நிறுவனத்தின் சிகரெட் வர்த்தகம் வாயிலான வருவாய் 2,968.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 2,550.11 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)