தமிழகத்தில் ஒரு நொடிக்கு 7 மொபைல்போன்கள் உற்பத்திதமிழகத்தில் ஒரு நொடிக்கு 7 மொபைல்போன்கள் உற்பத்தி ... பாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்பு பாட்டா இந்தியா நிகரலாபம் ரூ.46.81% அதிகரிப்பு ...
விப்ரோ காலாண்டு நிகரலாபம் ரூ.1300.9 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2011
13:33

மும்பை : சாஃப்ட்வேர் துறை நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு நிகரலாபம் 1.24 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.1300.9 கோடியாகும். கடந்த ஆண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1284.9 கோடியை நிகரலாபமாக பெற்றுள்ளது. விப்ரோ நிறுவனத்திற்கு விற்பனை மூலம் கிடைத்த நிகர வருமானமும் ரூ.7730.5 கோடியிலிருந்து ரூ.9094.5 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 17.64 சதவீதம் அதிகமாகும். ஐடி நிறுவனங்களின் நிலையற்ற வளர்ச்சியே விப்ரோவின் 75 சதவீத வருமானத்திற்கு காரணம் என விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)