தாய்லாந்து வெள்ளம் எதிரொலி : அரிசி விலை கடும் உயர்வுதாய்லாந்து வெள்ளம் எதிரொலி : அரிசி விலை கடும் உயர்வு ... தங்கம் பவுனுக்கு ரூ. 176 அதிகரிப்பு தங்கம் பவுனுக்கு ரூ. 176 அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதத்தை உயர்த்தியது இந்துஸ்இண்ட் பேங்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
12:08

மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான இந்துஸ்இண்ட் பேங்க், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து, இந்துஸ்இண்ட் பேங்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரூ. 1 லட்த்திற்கு குறைவான சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதமும், ரூ. 1 லட்சத்திற்கு மேற்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், யேஸ் ‌பேங்க், கோடக் மகிந்திரா பேங்க் உள்ளிட்டவையும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)