நாட்டின் உணவு பணவீக்கம் 11.81% ஆக சரிவுநாட்டின் உணவு பணவீக்கம் 11.81% ஆக சரிவு ... டாடா ஸ்டீல் காலாண்டு நிகரலாபம் 93% சரிவு டாடா ஸ்டீல் காலாண்டு நிகரலாபம் 93% சரிவு ...
பிளாக்பெரி பயன்படுத்துவோரின் ஜிமெயில் சேவையை நிறுத்த கூகுள் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
12:57

நியூயார்க் : மொபைல் போன்களுக்கான ஆன்டிராய்ட் தயாரிக்கும் கூகுள், தற்போது பிளாக்பெரி ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு தனது ஜிமெயில் சேவையை நிறுத்த முடிவு செய்யதுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைலில் ஜிமெயில் சேவையை கொண்டு வருவதில் கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருவதாகவும், இதில் மேலும் பல முதலீடுகள் செய்ய உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் 22ம் தேதி முதல் பிளாக்பெரி பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயில் சேவை நிறுத்தப்படும் எனவும், ஏற்கனவே ஜிமெயில் பிரவுசரை டவுன்லோட் செய்து வைத்திருப்பவர்கள் ஜிமெயில் சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)