வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அக்டோபரில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 10% அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2011
13:27

புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 95,789 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. சொகுசு கார்களின் விற்பனையும் 26,158 ஆகவும் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 63 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் வாகனத்தின் விற்பனையும் 14 சதவீதம் அதிகரித்து 52,605 ஆக உள்ளது. கனரக வாகன விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 43,184 ஆக உள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 16,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 16,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 16,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 16,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!