தொடர்ந்து சரிகிறது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.448 குறைவுதொடர்ந்து சரிகிறது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.448 குறைவு ... நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்தது நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்தது ...
ஏர்இந்தியாவின் மொத்த கடன் தொகை ரூ.43,000 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2011
15:43

திருவனந்தபுரம்: ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்வதாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் கடன் சுமை ரூ.43,000 கோடியை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் ஏர்இந்தியாவின் நிகர இழப்பும் ரூ.18,000 கோடியாக உள்ளது. இத்தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். புதிய விமானங்கள் வாங்குவதற்காக ஏர்இந்தியா, கடனாக பெற்றுள்ள தொகை ரூ.20,000 ‌கோடியாகும். எனினும் அரசுடனான மேலாண் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவால் ஏர்இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை படிப்படியாக சீரடையும் என வயலார் ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)