ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்ததுஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது ... மின்துறை நிறுவனங்கள்கடன் பத்திரங்கள் வெளியீடு மின்துறை நிறுவனங்கள்கடன் பத்திரங்கள் வெளியீடு ...
நிலையான வளர்ச்சியில் உலக தொழில் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:46

புதுடில்லி:ணூர்வஞதணூ பொருளாதார நெருக்கடியிலும், வரும் 2012ம் ஆண்டில், உலக தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என "யூனிடோ' அமைப்பு மதிப்பிட்டுள்ளது.நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், சர்வதேச தொழில் துறையின் உற்பத்தி 5.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இது, நடப்பாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் முறையே, 5.2 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.தொழில் துறை உற்பத்தியில், சென்ற மூன்றாவது காலாண்டில், வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. மொத்த உற்பத்தியில், சீனாவின் பங்களிப்பு 14.5 சதவீதம் என்றளவில் உள்ளது. மேலும், ஜெர்மனி (9.6 சதவீதம்), ஆஸ்திரியா (7.2 சதவீதம்) ஆகிய நாடுகளும் சிறப்பான அளவில் வளர்ச்சியை கண்டுள்ளன.இதே காலாண்டுகளில், ரஷ்யா (7.2 சதவீதம்), இந்தியா (3.1 சதவீதம்), அர்ஜெண்டினா (3.8 சதவீதம்), பிரான்ஸ் (4.2 சதவீதம்), லண்டன் (2.1 சதவீதம்) மற்றும் பிரேசில் (0.1 சதவீதம்) ஆகிய நாடுகள் மிதமான வளர்ச்சியை கண்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)